மாலத்தீவுக்கு படையெடுக்கும் நடிகைகள்

மாலத்தீவுக்கு படையெடுக்கும் நடிகைகள்

காஜல் அகர்வால் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நிலையில், வேறு சில நடிகைகளும் அங்கு சென்றுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். அணிக்கு பின்னடைவு… துணைத் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். அணிக்கு பின்னடைவு… துணைத் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி பின்னடைவை சந்தித்துள்ளது. சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

பர்ஸ்ட் தம்பி…. நெக்ஸ்ட் அண்ணன் – ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்

பர்ஸ்ட் தம்பி…. நெக்ஸ்ட் அண்ணன் – ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்

தமிழில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் |

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் |

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதி உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்ற இருப்பதாக விஜய்யின் தந்தை

தயாரிப்பாளர் சங்க தேர்தல் – ஓட்டுக்கு தங்க காசு…. ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக புகார் |

தயாரிப்பாளர் சங்க தேர்தல் – ஓட்டுக்கு தங்க காசு…. ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக புகார் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு தங்க காசு மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை சனாகான். இவர் ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’, ‘அயோக்யா’ உள்ளிட்ட

பிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா |

பிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா |

சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ துல்கர் சல்மான் என தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம்

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? – பி.ஆர்.ஓ விளக்கம் |

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? – பி.ஆர்.ஓ விளக்கம் |

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள்

ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள் || tamil cinema Rashmika Is Now National Crush On Google Search

ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள் || tamil cinema Rashmika Is Now National Crush On Google Search

தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா

தயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

தயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8