Kutti Devathai Movie Review in Tamil || கல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை

Kutti Devathai Movie Review in Tamil || கல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை

ஊர் தலைவராகவும், சாதி தலைவராகவும் கெத்தாக வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்திக்கு, சாதி மாறி காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அறவே பிடிக்காது. ஊரில் யாராவது வேறு சாதியினரை காதலித்தால், அவர்களை வெறித்தனமாக தாக்குவது, தேவைப்பட்டால் கொலை செய்வது என எந்த எல்லைக்கும்