படக்குழுவினருடன் பாலைவனத்தில் சிக்கித்தவித்த பிருத்விராஜ்… 2 மாதத்திற்கு பின் தாயகம் திரும்பினார்

படக்குழுவினருடன் பாலைவனத்தில் சிக்கித்தவித்த பிருத்விராஜ்… 2 மாதத்திற்கு பின் தாயகம் திரும்பினார்

கொரோனா அச்சுறுத்தலால் நாடு திரும்ப முடியாமல் பாலைவனத்தில் சிக்கித்தவித்த நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்தார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது

விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது

பி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட உள்ளது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில்

வலிமை பட தயாரிப்பாளர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா

வலிமை பட தயாரிப்பாளர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா

அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது அவர்

இந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய இந்தியன் பட நடிகை

இந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய இந்தியன் பட நடிகை

எல்லை பிரச்சனை குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட இந்தியன் பட நடிகைக்கு, டுவிட்டரில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேபாளத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும்

சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப நான் அதை செய்ய தயார் – டாப்சி அதிரடி அறிவிப்பு |

சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப நான் அதை செய்ய தயார் – டாப்சி அதிரடி அறிவிப்பு |

சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப தான் அதை செய்ய தயாராக இருப்பதாக நடிகை டாப்சி அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள்,

ரகசியமாக நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்…. திருமணம் எப்போது தெரியுமா?

ரகசியமாக நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்…. திருமணம் எப்போது தெரியுமா?

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின் நிச்சயதார்த்தம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது.

திரிஷ்யம் 2-ம் பாகம் உருவாகிறது?

திரிஷ்யம் 2-ம் பாகம் உருவாகிறது?

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கும் ஜிவி பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணி |

வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கும் ஜிவி பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணி |

ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம்

சிரஞ்சீவியின் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்

சிரஞ்சீவியின் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் – ஜோதிகா |

பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் – ஜோதிகா |

பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் என்று படத்தின் நாயகி ஜோதிகா கூறியுள்ளார். ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ படம் வரும்  29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.